Polimer News

Ethical Issue

பெண்ணிடம் தகராறு செய்ததாக வெளியிட்ட செய்தித் தொகுப்பில் ஊடக அறத்தை மீறிய பாலிமர் நியூஸ்!

கூற்று:பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைக்காமல் செய்தி வெளியிட்டு அதனை X தளத்தில் பதிவேற்றம் செய்த பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி சரிபார்ப்பு:மது போதையில் கர்நாடகாவைச் சேர்ந்த காருக்கு வழிவிடாமல் தகராறு… பெண்ணைத் தாக்கிய போதை ஆசாமியை அடித்து விரட்டிய பொதுமக்கள் என X