Election2024

Aamir Khan, The Media Monitoring Logo
AI Generated

“…15 இலட்சம் எங்கே போனது?…”என ஆமீர்கான் கேட்பது போல உலவும் காணொலி ஆழ்போலி(DeepFake)ஆகும் !

கூற்று:இந்தியாவில் அனைவரும் இலட்சாதிபதிகள், அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் இருக்க வேண்டும். அந்த 15 இலட்சம் எங்கே போனது? என ஆமீர்கான் கேட்பது போல உலவும் காணொலி சரிபார்ப்பு:X தளத்தில் ஆமீர்கான் இந்தியில் பேசுவது போல 27 நொடிகள்
Propaganda

டி.ஆர் பாலு பேசிய பேச்சின் காணொலியைத் திரித்து இந்து முன்னணி 2.0 பொய் பரப்புரை!

கூற்று:"100 வருச கோயிலை இடிச்சிருக்கேன் சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இந்த மூனு கோயிலை நான் தான் இடிச்சேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஓட்டு எப்படி வரவைக்கிறதுனும்னு தெரியும்" எனப் பரப்பப்படும் டி.ஆர். பாலு பேசும் காணொலி
PM MODI Puthiyathalaimurai, The Media Monitoring Logo
Factcheck

பிரதமர் மோதி கூறியதாக புதிய தலைமுறை செய்தி போல வாட்ஸ் ஆப்-ல் உலவுவது போலிச் செய்தி!

முன்குறிப்பு: இந்த சரிபார்ப்பு கட்டுரையின் உள்ளடக்கத்தில் தகாத சொற்கள் இடம்பெற்றுள்ளன. மனம் புண்படும் எனும் எண்ணுவோர் தயைகூர்ந்து படிக்க வேண்டாம். கூற்று:இராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை என உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோதி கூறியதாக புதிய தலைமுறை செய்தி போல வாட்ஸ் ஆப்-
Kaliyammal Pa.Eagalaivan, The Media Monitoring
Factcheck

CAA குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கூறும் தகவல்கள் பொய்யானது!

கூற்று:CAA(Citizenship Amendment Act) சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரசு கட்சி, 2019 மசோதாவை ஆதரித்து தி.மு.க வாக்களித்ததாக நேர்காணலில் கூறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள். சரிபார்ப்பு:ஏப்ரல் 8, 2024 அன்று Raavanaa ராவணா YouTube பக்கத்தில் நாம் தமிழர்
Factcheck

தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம், குஜராத் வளர்ந்திருக்கின்றன என குஷ்பு சொல்லும் தகவல் உண்மையல்ல!

கூற்று:தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம், குஜராத் வளர்ந்திருக்கின்றன எனும் பொருளில் வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தெரிவத்தார். சரிபார்ப்பு:05.04.2024 அன்று வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் குஷ்பு. தென்மாநிலங்களின் வளர்ச்சி வட மாநிலங்களை விட
This is an AI generated image of People painting mango pictures
AI Generated

மாம்பழ சுவர் ஓவியத்தை மக்கள் திரளாக நின்று பார்ப்பது போல பகிரப்படும் படம் உண்மையானது அல்ல!

கூற்று:சௌமியா அன்புமணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எனும் முகநூல் பக்கத்தில் சாலையோரம் இருக்கும் பாலத்தின் சுவற்றில் பலர் மாம்பழம் வரைவது போலவும், அவர்கள் வரைவதை மக்கள் திரளாக நின்று பார்ப்பது போல படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. சரிபார்ப்பு:முகநூலில் சௌமியா அன்புமணி