அன்புடையீர் வணக்கம்!
தகவல் தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இக்காலத்தில் பெருந்தகவல்கள்(Big Data) பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கின்றன. நடப்பு காலத்தை “தரவுகள் காலம்/தகவல்கள் காலம்” என்றும் கூறுகிறோம். அச்சு, காட்சி, எழுத்து, ஒலி மற்றும் உற்பத்தித் தகவல்(Generated Information) உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் ஒரு நாளில் ஒரு தனி நபருக்கு எட்டும் தகவல்களும், செய்திகளும் எண்ணிலடங்காது.
கிடைக்கப்பெறும் தகவல்கள் எல்லாம் தரம் வாய்ந்ததா? எனக் கேட்டால் இல்லை என்றே சொல்லலாம்.
முழுமையான ஊடகக் கண்காணிப்பகமாக செயல்பட்டு, கிடைக்கப்பெறும் அல்லது பரப்பப்படும் தகவல்கள் எல்லாம் எப்படியானவை?
என்பதையெல்லாம் கண்காணித்து, ஆராய்ந்து வகைமைப்படுத்தி, அவற்றின் காரணங்களையும், மூலங்களையும் மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் வழங்குவது தான் The Media Monitoring முன்னெடுப்பாகும்
The Media Monitoring இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மூலம் உங்களிடம் அனைவரிடம் தகவல் அறிவுப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
ஏப்ரல் 1 ஆம் தேதியை பொதுவாக “முட்டாள்கள் தினம்” எனப் பரப்பப்படும் மரபை மீறி அறிவுத் தெளிவுப் பெறும் நாளாக கொண்டாட வேண்டும் என்பதாலாயே ஏப்ரல் 1,2024 அன்று இந்த முன்னெடுப்பை வல்லுநர் குழுவுடன் தொடங்குகிறோம்.
இந்த முன்னெடுப்பைத் தங்குதடையின்றி செயல்படுத்த உங்களால் இயன்ற நிதி உதவியையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
ஆசிரியர்,
The Media Monitoring
Esteemed Readers,
In the era of burgeoning information technology, vast troves of data, commonly referred to as “Big Data,” are accumulating in various domains. The current era is aptly characterized as the “Age of Data” or the “Information Age.” The sheer volume of information and news that an individual encounters on a daily basis, through a myriad of mediums including print, visual, written, auditory, and generated information, is immeasurable.
The Question of Data Quality
However, a crucial question arises: is all this readily available information accurate and reliable? The answer, unfortunately, is no.
The Media Monitoring Initiative
The Media Monitoring initiative aims to serve as a comprehensive media watchdog, meticulously examining the nature of information being disseminated, whether through traditional media or online platforms. Our primary objectives are to:
Our Mission and Vision
The Media Monitoring initiative, through its website and social media presence, seeks to foster critical thinking and information literacy among the general public.
Launching the Initiative on April 1st
In a departure from the common practice of marking April 1st as “April Fools’ Day,” we propose to reclaim this date and transform it into a day of intellectual awakening. To this end, we are officially launching The Media Monitoring initiative on April 1, 2024, in collaboration with a team of esteemed experts.
Your Contribution Matters
To ensure the seamless operation of this initiative, we earnestly solicit your generous financial support. Your contributions will enable us to:
Expand our team of media analysts and researchers. Develop and implement innovative monitoring and analysis tools. Organize workshops and training programs to raise awareness about media literacy and ethical journalism. Disseminate educational resources through our website and social media channels. Together, we can foster a responsible and informed media landscape.
Sincerely,
Muralikrishnan Chinnadurai
Editor, The Media Monitoring