Propaganda
கூற்று:"100 வருச கோயிலை இடிச்சிருக்கேன் சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் இந்த மூனு கோயிலை நான் தான் இடிச்சேன். எனக்கு ஓட்டு வராதுன்னு தெரியும். ஓட்டு எப்படி வரவைக்கிறதுனும்னு தெரியும்" எனப் பரப்பப்படும் டி.ஆர். பாலு பேசும் காணொலி
கூற்று:X தளத்தில் கச்சத்தீவு பிரச்னை குறித்து மதிமுக நிறுவனர் வைகோ "காங்கிரசு அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை எல்லா சூழலிலும் வஞ்சித்தது..." எனக் கூறியதாக ANI செய்தியை வெளியிட்டதுசரிபார்ப்பு:ANI ஏப்ரல் 3,2024 அன்று மாலை 7:26 மணிக்கு கச்சதீவு குறித்து மதிமுக நிறுவனர்