Factcheck

PM MODI Puthiyathalaimurai, The Media Monitoring Logo
Factcheck

பிரதமர் மோதி கூறியதாக புதிய தலைமுறை செய்தி போல வாட்ஸ் ஆப்-ல் உலவுவது போலிச் செய்தி!

முன்குறிப்பு: இந்த சரிபார்ப்பு கட்டுரையின் உள்ளடக்கத்தில் தகாத சொற்கள் இடம்பெற்றுள்ளன. மனம் புண்படும் எனும் எண்ணுவோர் தயைகூர்ந்து படிக்க வேண்டாம். கூற்று:இராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை என உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோதி கூறியதாக புதிய தலைமுறை செய்தி போல வாட்ஸ் ஆப்-
Kaliyammal Pa.Eagalaivan, The Media Monitoring
Factcheck

CAA குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கூறும் தகவல்கள் பொய்யானது!

கூற்று:CAA(Citizenship Amendment Act) சட்டத்தைக் கொண்டு வந்தது காங்கிரசு கட்சி, 2019 மசோதாவை ஆதரித்து தி.மு.க வாக்களித்ததாக நேர்காணலில் கூறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள். சரிபார்ப்பு:ஏப்ரல் 8, 2024 அன்று Raavanaa ராவணா YouTube பக்கத்தில் நாம் தமிழர்
Seeman Factcheck and The Media Monitoring Logo
Factcheck

“சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு. சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு” எனத் தேர்தல் பரப்புரையில் சீமான் சொன்ன தகவல் பொய்யானது!

கூற்று:சர்காரியா சர்க்கரை எங்கே? எறும்பு தின்னுடுச்சு, சாக்கு எங்கே? எலி தின்னுடுச்சு எனப் பதிலளித்ததாக தேர்தல் பரப்புரையில் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சரிபார்ப்பு:04.04.2024 அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாம்பரத்தில் மேற்கொண்ட தேர்தல்
Factcheck

இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் உலவும் பொய்ச் செய்தி!

கூற்று: மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும் எனும் உள்ளடக்கத்துடன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றன  சரிபார்ப்பு: வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் Indian Supreme Court Democracy
Factcheck

தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம், குஜராத் வளர்ந்திருக்கின்றன என குஷ்பு சொல்லும் தகவல் உண்மையல்ல!

கூற்று:தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம், குஜராத் வளர்ந்திருக்கின்றன எனும் பொருளில் வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு தெரிவத்தார். சரிபார்ப்பு:05.04.2024 அன்று வேலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் குஷ்பு. தென்மாநிலங்களின் வளர்ச்சி வட மாநிலங்களை விட
Factcheck

சமூக ஊடகங்களில் உலவும் த.வெ.க தலைவர் அறிக்கை போலியானது!

கூற்று: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் உள்ளடக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டது போல படம் ஒன்று சமூக ஊடகங்களில் உலவி வருகிறது. சரிபார்ப்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
PM Modi and Bharaiyar
Factcheck

பிரதமர் நரேந்திர மோதி காசியில் இருக்கும் பாரதியாரின் குடும்பம் என யாரை குறிப்பிடுகிறார்?

காசியில் இருக்கும் பாரதியாரின் குடும்பம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி யாரை குறிப்பிடுகிறார் கூற்று:மகாகவி பாரதியார் குடும்பம் இன்னும் காசியில் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தந்தி தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார். சரிபார்ப்பு:பாரதியாரின் நேரடி தலைமுறையினர் தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொண்டுள்ளனர்.