Editorial Mistakes
கூற்று: தீவிர பிரசாரம்... வாகனத்தில் இருந்து நோன்பு துறந்த திமுக வேட்பாளர் நவாஸ்கனி என X தளத்தில் News18 Tamil Nadu வெளியிட்டப் பதிவு. சரிபார்ப்பு: ஏப்ரல் 4 2024, காலை 11.15 மணிக்கு தீவிர பிரசாரம்... வாகனத்தில் இருந்து நோன்பு
கூற்று: ஒரு நல்ல ஜாதி பின்னணியும் அவருக்கு (தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு) இருக்கு என தந்தி தொலைக்காட்சி மொழிபெயர்ப்பில் வெளியான கூற்று. சரிபார்ப்பு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடனான நேர்காணலின் தமிழ் தொழிபெயர்ப்பை தந்தி தொலைகாட்சி 31.03.2024