Why “The Media Monitoring” Matters?

Esteemed Readers,

In the era of burgeoning information technology, vast troves of data, commonly referred to as "Big Data," are accumulating in various domains. The current era is aptly characterized as the "Age of Data" or the "Information Age." The sheer volume of information and news that an individual encounters on a daily basis, through a myriad of mediums including print, visual, written, auditory, and generated information, is immeasurable.

The Question of Data Quality

However, a crucial question arises: is all this readily available information accurate and reliable? The answer, unfortunately, is no.

The Media Monitoring Initiative

The Media Monitoring initiative aims to serve as a comprehensive media watchdog, meticulously examining the nature of information being disseminated, whether through traditional media or online platforms. Our primary objectives are to:

  • Verify the veracity of information, ensuring its adherence to factual accuracy.
  • Assess compliance with media ethics and responsible journalism practices.
  • Safeguard the rights of children and women.
  • Uphold legal and regulatory frameworks.
  • Identify and combat false news, misinformation, and content that is biased, discriminatory, or detrimental to social harmony.
  • Unveil the motivations and sources behind the propagation of such content.

Our Mission and Vision

The Media Monitoring initiative, through its website and social media presence, seeks to foster critical thinking and information literacy among the general public.

Launching the Initiative on April 2nd

International Fact Checking Day is celebrated on April 2nd every year. On this auspicious day, we are officially launching The Media Monitoring initiative on April 2, 2024, in collaboration with a team of esteemed experts.

Your Contribution Matters

To ensure the seamless operation of this initiative, we earnestly solicit your generous financial support. Your contributions will enable us to:

  • Expand our team of media analysts and researchers.
  • Develop and implement innovative monitoring and analysis tools.
  • Organize workshops and training programs to raise awareness about media literacy and ethical journalism.
  • Disseminate educational resources through our website and social media channels.

Together, we can foster a responsible and informed media landscape.

Sincerely,

Muralikrishnan Chinnadurai

Editor in Chief, The Media Monitoring

அன்புடையீர் வணக்கம்!

தகவல் தொழில்நுட்பங்கள் பெருகி வரும் இக்காலத்தில் பெருந்தகவல்கள்(Big Data) பல்வேறு இடங்களில் குவிந்து கிடக்கின்றன. நடப்பு காலத்தை "தரவுகள் காலம்/தகவல்கள் காலம்" என்றும் கூறுகிறோம். அச்சு, காட்சி, எழுத்து, ஒலி மற்றும் உற்பத்தித் தகவல்(Generated Information) உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் ஒரு நாளில் ஒரு தனி நபருக்கு எட்டும் தகவல்களும், செய்திகளும் எண்ணிலடங்காது.

கிடைக்கப்பெறும் தகவல்கள் எல்லாம் தரம் வாய்ந்ததா? எனக் கேட்டால் இல்லை என்றே சொல்லலாம்.

முழுமையான ஊடகக் கண்காணிப்பகமாக செயல்பட்டு, கிடைக்கப்பெறும் அல்லது பரப்பப்படும் தகவல்கள் எல்லாம் எப்படியானவை?

  • உண்மைத் தன்மை உடையதா? ஊடக அறத்தைப் பின்பற்றுகிறதா?
  • குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டுகிறதா?
  • பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுகிறதா?
  • சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதா? புரளியா?
  • பொய் செய்தியை? பாலின சமத்துவத்திற்கு எதிரானதா?
  • சமூக ஒற்றுமைக்கு எதிரானதா?
  • கேலி செய்வதற்காகப் பரப்பப்படுகின்றனவா?
  • கருத்துருவாக்கத்திற்காக பரப்பப்படுகின்றனவா?
  • ஏமாற்றுவதற்காக பறப்பப்படுகின்றவா?

என்பதையெல்லாம் கண்காணித்து, ஆராய்ந்து வகைமைப்படுத்தி, அவற்றின் காரணங்களையும், மூலங்களையும் மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் வழங்குவது தான் The Media Monitoring முன்னெடுப்பாகும்

The Media Monitoring இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் மூலம் உங்களிடம் அனைவரிடம் தகவல் அறிவுப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

ஏப்ரல் 2, 2024 அன்று இந்த முன்னெடுப்பை வல்லுநர் குழுவுடன் தொடங்குகிறோம்.

இந்த முன்னெடுப்பைத் தங்குதடையின்றி செயல்படுத்த உங்களால் இயன்ற நிதி உதவியையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
ஆசிரியர்,
The Media Monitoring